;
Athirady Tamil News

பாடசாலை விடுமுறை பற்றிய புதிய அறிவிப்பு!!

0

அரச மற்றும் அரச அதிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பாடசாலைகளுக்கான முதலாம் தகவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ம் திகதியுடன் நிறைவடையுள்ளன.

21ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 24ம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.