;
Athirady Tamil News

இலங்கையில் சீன உயர் அதிகாரி…!!

0

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினரும், சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர், ஜூலை 19 முதல் 23 வரை இலங்கையில் இருப்பார் என்பதை இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

எனினும் இவரது இந்த திடீர் விஜயத்திற்கான காரணத்தை தூதரகம் அறிவிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.