;
Athirady Tamil News

பாவாடை அணிந்து ‘சம்மர்சால்ட்’ சாகசம் செய்த இளம்பெண்!!

0

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மூலம் சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களின் திறமைகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சவுமியா சைனி என்ற ஜிம்னாஸ்டிக் தெரிந்த இளம்பெண் பாவாடை அணிந்து கொண்டு ‘சம்மர்சால்ட்’ அடிக்கும் சாகச காட்சிகள் இணைய பயனர்களை ரசிக்க வைக்கிறது.

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் லைக் செய்து வருவதால் இந்த வீடியோ டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் திறமையை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.