;
Athirady Tamil News

பெயர்ப்பலகையை உபயோகிக்க வேண்டாம்!!

0

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் சாரதிகள், தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலகத்தின் பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என பதில் ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பில்லாத இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஆள்மாறாட்டம் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.