;
Athirady Tamil News

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார்

0

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இஸ்ரேலில்- ஹமாஸ் தாக்குதலால் இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்க அங்கு காணாமல் போனதையடுத்து அவரை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வந்தன.

அடையாளம் காணப்பட்ட சடலம்
இந்நிலையில் குறித்த நபரின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.