;
Athirady Tamil News

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் – 01.01.2024

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் தெரிவாகி பொறுப்பேற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக கு.துவாரகன் முகாமைத்துவ பீடத்திலிருந்தும், செயலாளராக சோ.சிந்துஜன் கலைப் பீடத்திலிருந்தும், பொருளாளராக கிந்துஜன் விஞ்ஞான பீடத்திலிருந்தும் ஏனைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பீடத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்தமுறை அ.விஜயகுமார் தலைமையிலான நிர்வாக உறுப்பினர்கள் செயற்பட்டிருந்தனர்.

(படத்தில் இருப்பது புதிய செயலாளர், பழைய தலைவர், புதிய தலைவர்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.