;
Athirady Tamil News

தெலங்கானா: பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து!

0

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.

மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.