;
Athirady Tamil News

முதலையை வேட்டையாடிய புலிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி…

0

ஒரு முதலையை இரண்டு புலிகள் சேர்ந்து வேட்டையாடும் ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

வைரல் வீடியோ
பொதுவாக சமூக வலைத்தளத்தில் பல சுவாரசியமான வீடியோக்களை காணக்கூடியதாக இருக்கும். அது நமக்கு பல வகையான உணர்ச்சிகளை தருகின்றது.

இந்த காட்சிகளை பார்க்கும் போது அதில் சிலவற்றை நம்மால் நம்ப முடியாமல் இருக்கும். சில வீடியோக்கள் பார்க்கவே மெய்சிலிர்க்க வைக்கும்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான் இன்று பார்க்கப்போகிறோம். இதில் இரண்டு புலிகள் மிகவும் கொடூரமாக ஒரு முதலையை வேட்டையாடுகிறது. இந்த காட்சி தற்போது இணயத்தில் வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.