இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 14வது இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 14வது இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம்(7) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இன்றும் நாளையும் இரண்டு நாட்கள், இரண்டு இன்னிங்ஸ்களை கொண்ட துடுப்பாட்ட போட்டியாக இடம்பெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.