;
Athirady Tamil News

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி

0

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் – ரஷியா போர்
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.