;
Athirady Tamil News

Viral Video: ஆத்தாடி எவ்வளவு பெரிய மீன்… நாரையின் அட்டகாசமான வேட்டை

0

நீல நிற நாரை ஒன்று மின்னல் வேகத்தில் தண்ணீருக்குள் தலையை கொண்டு சென்று பெரிய மீனை வேட்டையாடியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது.

நாரையின் அசத்தலான மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு நாரை வகையைச் சேர்ந்த நீல நிற heron ஒன்று தனது பசிக்காக மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ளது.

நொடிப்பொழுதில் தனது தலையை தண்ணீருக்குள் விட்டு, குறித்த மீனை வேட்டையாடிவிட்டு கம்பீரமாக வெளியே வருகின்றது.

குறித்த காட்சி பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வண்ணமாகவே இருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sam Rino (@samrinophotography)

You might also like

Leave A Reply

Your email address will not be published.