;
Athirady Tamil News

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சகஸ்ரசங்காபிஷேகம்

0

வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று சனிக்கிழமை (24) காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள கந்தவேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.