;
Athirady Tamil News

ட்ரம்பிடம் இருந்து இலங்கைக்கு வந்த கடிதம் ; இலங்கைப் பொருட்களுக்கு 30% வரி விதிப்பு

0

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 30% வரி விதித்துள்ளது.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.

ஆகஸ்ட் 1, 2025 முதல் அனைத்து இலங்கைப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30% வரி விதிக்கிறது.

டொனால்ட் ரம்ப் இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எழுதிய கடுமையான வார்த்தை பிரயோகம் கொண்ட கடிதத்தில், தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் மற்றும் கட்டணத் தடைகள் குறித்து இலங்கையை எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.