;
Athirady Tamil News

மேடையில் மணமகன் கேட்ட அந்த வார்த்தை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

0

வரதட்சணை கேட்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

வரதட்சணை
உத்தரப் பிரதேசத்தில் 25 வயது மதிக்கத்தக்க மணமகள் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமணத்திற்காக மணமகள் வீட்டார் நள்ளிரவு வரை காத்திருந்தனர்.

திருமண ஊர்வலம் வந்தவுடன், மணமகனின் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் புதிய கார் வேண்டும் என்று திடீரென வரதட்சணை கோரியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் திருமணத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. ஆனால் மணமகன் தான் குண்டாக இருப்பதால், திருமணம் செய்ய மணமகளுக்கு விருப்பமில்லை. பின், செலவு செய்யப்பட்ட தொகையை ஈடுகட்ட, மணமகளின் குடும்பம் வரதட்சணை நாடகத்தை நடத்தியது.

நின்ற திருமணம்
தற்போது சமரசத்திற்காக ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர்,” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டதாகவும், அவர்களது மதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் திருமண ஊர்வலத்தின்போது மணமகன் உறங்கிவிட்டார்.

இதனால் அவர் மது போதையில் இருப்பதாக மணமகள் குடும்பத்தினர் நினைத்ததே இந்த முழு குழப்பத்திற்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.