கிளிநொச்சியில் உயிரிழந்த யானை மீட்பு
கிளிநொச்சி, கல்மடுக்குளம் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை பெரும்போக நெற்செய்கை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.