ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் தேசிய பேராளர் மாநாடு
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேராளர் தேசிய மாநாடு அண்மையில் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் நடை பெற்றது. அதன் போது கட்சியின் தலைவர் முஸ்னத் பேராளராக கலந்த கொண்டவருக்கு சான்று பத்திரம் வழங்குவதையும் நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் காணலாம்

.(பாறுக் ஷிஹான்)