;
Athirady Tamil News

நோயாளர் காவு வண்டி – முச்சக்கர வண்டி மோதி விபத்து; ஒருவர் பலி

0

நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் – குளியாபிட்டி வீதியில் உள்ள லபுயாய பகுதியில் நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.