;
Athirady Tamil News

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு இத் தீர்மானம் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலின் பின்பு பாண், பனிஸ் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.