கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார் By Editor-A On Mar 23, 2026 0 Share கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வதிப்பு நிகழ்வினை நெடுந்தீவு பங்குத்தந்தை அண்மையில் நடத்திவைத்தார். Download WordPress Themes FreeDownload WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload WordPress Themesonline free course 0 Share