;
Athirady Tamil News

காரைநகர் கடலில் கரையொதுங்கிய சடலம்

0
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 
காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் , சடலத்தை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.