க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் (physical science) கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பள்ளிக்கல்வி சூழலுக்கும் பெருமையூட்டும் தருணமாகும்.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது