;
Athirady Tamil News

கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி

0

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் மார்க்சிஸ்ட்டை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது.

2026 சட்டமன்றத் தேர்தலில், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களமிறங்கியது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இதர தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களையும், சிபிஎம் 35 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் பிடித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.