;
Athirady Tamil News

‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ – யாழில் விசேட வேலைத்திட்டம்

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, ‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின்,யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  இன்றைய தினம்  சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.  
You might also like

Leave A Reply

Your email address will not be published.