அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
எமது நாட்டில் கடந்த காலங்களில் மாகாண சபை அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.அண்மை