;
Athirady Tamil News

நயினாதீவு கொடியேற்றம்

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் இன்றைய தினம் திங்கட்கிழமை நண்பகல் 12.00மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

 
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர் உற்சவமும் , மறுநாள் 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
 
 

You might also like

Leave A Reply

Your email address will not be published.