;
Athirady Tamil News

காய்கறி விலை உயர்வால் நுவரெலியா மக்கள் அதிர்ச்சி ; தக்காளி விலை கடும் உயர்வு

0

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று தக்காளி ஒரு கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கோவா ஒருகிலோ 90 ரூபாய்க்கும், கரட் ஒருகிலோ 250 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒருகிலோ 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், பீட்ரூட் ஒருகிலோ 240 ரூபாய்க்கும், உருளைக்கிழக்கு ஒருகிலோ கிராம் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சிவப்பு குடைமிளகாய் ஒருகிலோ ஆயிரத்து 250 ரூபாய்க்கும், மஞ்சள் குடை மிளகாய் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் பச்சை குடை மிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன.

அத்துடன், கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.