;
Athirady Tamil News

யாழில் விபத்து: 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதம்!

0
யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் மோதியதில் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி என்பவை சேதமடைந்துள்ளது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.