யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!…
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில்
இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.…