9260 ரூபாவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்றவர் சிக்கினார்!! (படங்கள்)
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் 9260 ரூபாவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவ வெல்லம்பிட்டியில் உள்ள பேக்கரியில் இந்த சிலிண்டர் விற்பனை சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த…