;
Athirady Tamil News
Browsing

Video

விலையேற்றத்திற்கு எதிராக சைக்கிள் பேரணி!! (வீடியோ, படங்கள்)

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலி வடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை…

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) யாழ். நீர்வேலியில் பிறந்து வாழ்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத் தொண்டருமான திருமதி.தயாளினி குணரட்ணம் அவர்களின்…

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!!! (படங்கள், வீடியோ)

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான். எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார். 2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்…

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம்!! (படங்கள், வீடியோ)

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும்…

கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து – தீயணைப்புத்துறை அதிகாரிகள் காயம்…!!

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் டாங்க்ரா பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தோல் தொழிற்சாலை பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த தொழிற்சாலையின்…

கேரளா அருகே பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த ஊழியர்கள் மீட்பு – கடலோர காவல்படை…

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும் அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது. இதனையடுத்து விக்ரம் என்ற…

தங்கப்பதக்கத்தினை வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி கணேஷ் இன்று யாழ்ப்பாணத்தில்…

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி கணேஷ் இன்று யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தகன் ஏற்பாட்டில்…

யாழ் – உரும்பிராயில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாணம் - உரும்பிராயில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்…

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவமடைந்தவருமான செல்வன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.செல்லையா செல்வகுமார் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள்..…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா!! (படங்கள்,…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்கு பற்றுதலோடு கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த…

மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடக்கு மாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – பிரதி…

யாழ் நகரப் பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடக்கு மாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாநகர சபையில்…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான புங்குடுதீவைச் சேர்ந்த உதயன் அல்லது ராஜா என அன்புடன் அழைக்கப்படும், திரு.குணராஜா உதயராஜா…

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி!! (வீடியோ)

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர். இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர்…

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை!! (படங்கள் &…

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விரும்புகின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா அன்பளிப்பு!! (படங்கள் & வீடியோ)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம் கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம்…

கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை…

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி…

யாழ் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது!…

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி…

உக்ரைன் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் – பேருந்துகள் மூலம் பாதுகாப்பான…

ரஷிய தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்த அந்த…

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவி அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!! (படங்கள்…

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை , பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மதுபோதையில் வரும்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு!! (படங்கள் &…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண விவசாய அமைச்சு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் அமைச்சின்…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.!!…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்…

இந்திய மாணவர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறிய ரஷிய அதிபர் புதின்?…!!

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.…

யாழ். இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள்; சரவணபவன் கேள்வி!! (வீடியோ)

13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தகோரும் தமிழ்தரப்புள் 37 வருடங்களுக்கு மேலாக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி…

கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான செல்வன்.நிலவன்…