நல்லூர் சிவன் கோவில் பிரம்ம சிரச்சேத உற்சவம்!! (படங்கள், வீடியோ)
இறைவன பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்டவீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்று இந்நிகழ்வை புராணம் பேசும்.
ஆணவம்…