;
Athirady Tamil News
Browsing

Video

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!! (வீடியோ, படங்கள்)

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியாகிய தங்கவேல் நிமலனை இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்…

கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.!! (வீடியோ)

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல்…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் , விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச…

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழில் சிட்டி வியாபாரம் மும்முரம்! (வீடியோ,…

இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத்…

உனைஸ் நகர் கிராமத்திற்கு சர்வோதய மாவட்ட இணைப்பாளர் துஷ்யந்தன் விஜயம்!! (படங்கள், வீடியோ)

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சர்வோதய மாவட்ட இணைப்பாளர் உ. துஷ்யந்தன் (08) விஜயம் செய்தார். கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவில்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ########################################### புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர். திருமதி. தர்மலிங்கம்…

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.!! (வீடியோ, படங்கள்)

எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10…

கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை 7 மணியளவில் முன்னெடுத்திருந்தனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாம்!!…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் இந்த…

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல – ஓய்வு…

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ் மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்த்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து…

பொலிஸாரினால் கொலை அச்சுறுத்தல்-கல்முனை பொலிஸில் முறைப்பாடு!! (படங்கள், வீடியோ)

நீரோடும் வடிகால்களை துப்பரவு செய்து கொண்டிருந்த கல்முனை மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மேற்பார்வையாளர் உட்பட மாநகர சபை உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நடவடிக்கை எடுக்க கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

சுவிஸ் “தயா,சசி” திருமண நாளினை முன்னிட்டு, கிளிநொச்சியில் போராளிகள்…

சுவிஸ் "தயா,சசி" திருமண நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் போராளிகள் தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################## சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி தயாபரன்.சசிகலா தம்பதிகளின் இருபதாவது…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்,…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ############################ நெடுந்தீவைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வாழ்ந்தவருமான அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது சிரார்த்த திவச…

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!! (வீடியோ)

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தடுத்து…

நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு!!…

நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய…

யாழ்ப்பாணம் – வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும்…

யாழ்ப்பாணம் - வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கி இருக்கும் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக…

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.!!…

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளைய தினம்(12) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர்…

திருமதி ஆ.கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள்…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள் வீடியோ) ################################### லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை…

அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக, முல்லைத்தீவில் வாழ்வாதார உதவிகள்..…

அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக முல்லைத்தீவில் மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) ############################################ அச்சுவேலியைச் சேர்ந்த இராசாத்தி என எல்லோராலும் அன்புடன்…

யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது…

யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் இன்று நடாத்திய…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழை!! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது. வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான போலீசாரால்…

சுவிஸ் தர்சீஸ் மற்றும் அவரது தாயார் திருமதி குகா ஆகியோரின் பிறந்த நாளில் வாழ்வாதார…

சுவிஸ் தர்சீஸ் மற்றும் அவரது தாயார் திருமதி குகா ஆகியோரின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################ சுவிசில் வசிக்கும் தர்சீஸ் மற்றும் அவரது தாயாரான வேலாயுதம் அவர்களின் மகளுமான குகா இருவரின்…

கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..…

கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################################ யாழ்.சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் பெர்னில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!! (படங்கள் வீடியோ)

பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன், நண்பர்களுடன் கிணற்றில் நீந்திய போது அதில் நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.…

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் வாழ்வாதார…

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ########################################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டில்…

செந்தில் தொண்டமான் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்றையதினம்…