;
Athirady Tamil News

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

0

நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று (8) இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.