;
Athirady Tamil News

வாக்குவாதம் முற்றிய நிலையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் பலி !!

பேருவளை, அலுத்தென பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய…

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!!

ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிபொல, உல்பத்தகம குளத்தில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் குழுவுடன் நீராட சென்ற போது குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாகவும் குறித்த மாணவனை…

பெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு இருக்கின்றது!!

தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என பா​ராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

வெளிநாட்டு சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், ரிதீகம பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

அக்கரபத்தனையில் பாதையினை திறக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.!! (படங்கள்)

அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பிரதான பாதையினை திறக்க கோரி 1500 மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டம். அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியினை திறக்குமாறு கோரி சுமார் 1800 இற்கும் மேற்பட்ட…

பிரான்சில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

பிரான்சில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு... (அறிவித்தல்) தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு. இடம் : 21 Rue villot…

வடகிழக்குக்கு வெளியே அதிகமான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் – திலகராஜ் எம்பி!!…

வடகிழக்குக்கு வெளியே அதிகமான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியாவில் இருந்தே தெரிவாகின்றனர். அதில் இரண்டு உறுப்பினர்களை மடகொம்பரை மண் தருகிறது. - திலகராஜ் எம்பி இலங்கை பாராளுமன்றில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அதிகளவு…

நுவரெலியா வைத்தியசாலையின் கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறப்பு!! (படங்கள்)

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு 15.07.2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. 07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம்…

காத்தான்குடி பகுதியை சேர்தவர் தடை செய்யப்பட்ட வலைகளுடன் கைது!!

பொலிஸ் அதிரடிப் படையினருடன் இணைந்து கடற்படை வீரர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 22 வயதான காத்தான்குடி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட வலைகள்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு !!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக…

A/L பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் !!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் இது 31 ஆம் திகதியுடன்…

நாட்டில் அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் – அனைவரும் சரியான முடிவை எடுக்க வேண்டும்!!

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன்…

நாடு முழுவதும் மழையுடனான வானிலை சில நாட்களுக்கு தொடரும் !!

நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

உலக கிண்ணத்தை சொந்த மண்ணிலேயே வென்ற இங்கிலாந்து அணி!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது.…

நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர்.. சூப்பர் ஓவரில் நடந்த திருப்பம்!! (படங்கள்)

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி சூப்பர் ஓவர் வரை திரில்லாக சென்று முடிந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். யார் சிறந்த அணி என்று இதை விட வேறு எப்படியும்…

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி!! (படங்கள்)

இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல் யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் (14) இன்று மாலை அஞ்சலி…

மரண தண்டனையை நேர்மையாக எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்? (கட்டுரை)

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம், குண்டைக் கட்டிக் கொண்டு தாக்குதலுக்குத் தான் போகாமல், மற்றவர்களை ஏவி, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், அவன் கைது…

லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு... (அறிவித்தல்) தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு. இடம் : Tamil…

சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது…

சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்... நடந்தது என்ன?? (படங்கள்) கடந்த இருபத்தி மூன்று வருடமாக தனித்து செயல்பட்டு வந்த "சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளத்தினால்" நாளையதினம் நடைபெறவிருந்த கிரிக்கெட்…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

நோய்கள் உருவாகும் காரணிகள் !! (மருத்துவம்)

நோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். * இரசாயன…

நோய் எதிர்ப்புச் சக்தியை ​​அதிகரிக்க செய்யும் புதினா! (மருத்துவம்)

புதினா ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று,…

ஸ்ரொபெரியின் குணநலன்கள் !! (மருத்துவம்)

அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம்…

சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !! (மருத்துவம்)

பல் வலி, தலை வலி, தடிமன் என்பவற்றை போல சிறுநீரகப் பிரச்சினையும் தற்பொழுது பரவலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சீறுநீரகங்களில் உள்ள கிரிஸ்ட்ல் எனப்படுகின்ற உப்புக்கள் ஒன்று திரண்டு, சிறுநீரகப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.…

முடக்கு வாதமும் உங்கள் உணவு பழக்கமும்!! (மருத்துவம்)

முடக்குவாதமும் உணவுப் பழக்கமும் எப்படித் தொடர்புடையன என்பது பற்றி பல காலமாக மருத்துவ அறிவியல் உலகம் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டு உள்ளது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு மட்டு​மே, அந்த வலி, வேதனை எப்படி இருக்கும் என்று தெரியும். சில சமயம்…