;
Athirady Tamil News

யாழில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் பலி!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது. விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார்…

இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!! (படங்கள்)

இன்று பிற்ப்பகல் எழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு…

புலிகளை வெற்றிக்கொள்ள இந்தியாவால் முடியாமல் போனது – ஜனாதிபதி!! (வீடியோ)

இந்திய இராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ…

ஷரியா பல்கலைக்கழகத்தை அரசுமடையாக்க வேண்டும் – மஹிந்த!!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுமடையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.…

யாழ் – தீவகம் பண்ணை வீதியில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு…

தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை!!

ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது…

வெங்காயத்திற்கான இறக்குமதி விலை அதிகரிப்பு!!

வெங்காயத்திற்கான இறக்குமதி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார் அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு கிலோ வெங்காயத்திற்கான…

அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்!! (படங்கள்)

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு. யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள்…

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வு..!! (கட்டுரை)

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்! -ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம்- எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இடையிடை மின்னிய…

பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ரிசாட்னை ஏன் விசாரிக்க முடியாது – பிரதீபன்!!

பிரச்சினை தீர்க்க சென்ற பொதுச்செயலாளர் தயாசிறியினை விசாரிக்க் முடியுமென்றால் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ரிசாட் பதுர்தீனை ஏன் விசாரிக்க முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.…

விற்பனைக்காக வைத்திருந்த மதுபானபோத்தல்களுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

வட்டவளை பொலிஸ் பிரிவு வெளிஓயா தோட்டத்தில் வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 21 மதுபான போத்தல்களுடன் ஒருவரை வட்டவளை பொலிஸார் (19) அதிகாலை கைது செய்துள்ளனர். வட்டவலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு…

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு சந்தர்ப்பம்!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றும் (19) நாளையும் (20) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு வகைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

ஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு!! (வீடியோ)

மட்டாடுகம, கிரலவ பாலத்திற்கு அருகில் இருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையும்…

மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ்!! (படங்கள்)

மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் கையளிப்பு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிமினால் அம்பியூலன்ஸ் வாகனம்…

விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். கொடகம பகுதியில் இருந்து கடவத்த திசையில் பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல்…

குழந்தைகளுக்கான பற்சிதைவும் அறிகுறிகளும் !! (மருத்துவம்)

பல்வலி என்பது, மிகக் கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தரக்கூடியது, அதுவும், குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை. பற்சிதைவு என்பது, பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும்…

அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை!!

எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி மஹேஷ்…

இலங்கையின் மீது சைபர் தாக்குதல்!! (வீடியோ)

இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைட் உட்பட 11 இணையதளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சைபர்…

வீதியில் சென்றவரை இரும்புத்தடியால் தாக்கியவர் கைது!! (படங்கள்)

வீதியில் சைக்கிளில் சென்றவரை நையாண்டி செய்து இரும்புத்தடியால் தாக்கி தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை(18) மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில்…

தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைபும் காரணம் – பேராயர். Dr.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைபும் காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செல்வரத்தினம் தியாகராஜா இன்று தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

ரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என…

ரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு!! (வீடியோ)

கடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால்…

வெளிப்பட்டது கிரீன்லாந்திற்குள் புதைந்திருந்த மர்மம்; கிளம்புகிறது பீதி! (படங்கள்)

கடந்த 2015 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் கிரீன்லாந்து கண்டத்தில், ஆயிரக்கணக்கான பனிக்கட்டிகளின் பனிப்பகுதி மூலம் மறைக்கப்பட்டுள்ள ஒரு பாறைப்பகுதியின் புதிய வரைபடத்தை உருவாக்கினர். உருவான வரைபடத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு…

இணுவில் மத்திய கல்லூரியின் மைதான மதிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். இணுவில் மத்திய கல்லூரியின் மைதானத்துக்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.05.2019 நடைபெற்றது. புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!! (படங்கள்)

இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் வடக்கு கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து மலர்மாலை அனுவித்து, மலர்தூவி,…

2 ம் ஆண்டு நினைவஞ்சலி.. அமரர் உயர்திரு முருகேசு இராமலிங்கம்..

2 ம் ஆண்டு நினைவஞ்சலி.. அமரர் உயர்திரு முருகேசு இராமலிங்கம் ( B.Sc. Dip.in Edu. SLPS 1 ). அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், குருநாகல் மத்திய மகாவித்தியாலயம் ,யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, Jaffna Stanley college…

எளிய முறையில் நிறைந்த சத்துக்கள் !! (மருத்துவம்)

சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் விட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.…

வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்! (கட்டுரை)

சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத்…

யாழ். நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா நேற்று (17.05.2019) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா (16.05.2019) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வற்றாப்பளை கண்ணகி அம்மன் அடியவர்களுக்கு அவசர அறிவித்தல்!!

வற்றாப்பளை பொங்கலுக்கு 20 ஆம் திகதி பறவைகாவடி/ தூக்குகாவடி நேர்த்திகளை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ளலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் தொடர்பாக முதலில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தூக்குகாவடி/…