;
Athirady Tamil News
Daily Archives

20 October 2021

மத்திய மாகாண வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் !! (படங்கள்)

கண்டி நகரத்தையும் அதனை அண்டிய வீதி வலையமைப்பையும் அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலற்ற நகரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மத்திய மாகாண காரியாலயம் இணைந்து…

மஞ்சள் வர்ண காஸ் சிலிண்டருக்கு நீல வர்ணம் பூசி காஸ் பெற்ற நபர் !

மஞ்சள் வர்ண காஸ் சிலிண்டருக்கு நீல வர்ணம் பூசி காஸ் பெற்ற நபர் தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை(19) நெல்லியடி சந்தைப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் தனது…

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு – சுமந்திரன்!! (…

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட…

2 தொன் கடலட்டைகள் மீட்பு!!

தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் மெரைன் ​பொலிசார் தீவிர ரோந்து பணியில்…

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று…

நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில்…

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் நீர்வீழ்ச்சியை பார்வையிட மற்றும் நீராட குறித்த தரப்பினர் எல்லவல…

விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு?

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாகக் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத்…

வடக்கில் நாளை 639 பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி அமைச்சுகள்…

வடக்கு மாகாணத்தில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்ப பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றன. வடக்கு மாகாண கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ்…

யாழ்ப்பாணத்தில் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் கைது!!

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை…

“நாளையும் நாளைமறுதினமும் சேவையைப் புறக்கணிப்போம்” – ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!! ( வீடியோ)

நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார். இன்று…

யாழ் மாநகர சபை மீள் சுழற்சி மைய சேதன பசளைக்கான கேள்வி அதிகரிப்பு! மாநகர ஆணையாளர்.!!

யாழ்ப்பாண மாநகர சபைமீள் சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் ரி.ஜெயசீலன் தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகர சபை சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே…

யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணணி மயப்படுத்தப்படும்!! (வீடியோ)

யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணணி மயப்படுத்தப்படும் என யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார். இன்று யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!!

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ் மாநகர முதல்வர் மாநகர ஆணையாளரினால்உத்தியோகபூர்வமாக…

ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சூழக அமைப்பினால் உதவி ( படங்கள் இணைப்பு )

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் திரு. யோ. யதுநந்தனன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வைத்தியசாலையில்…

பெற்‌றோரை வெட்டுவேன்‌; மாணவனின்‌ நண்பன்‌ வட்டுக்கோட்டை பொலிஸாரால்‌ கைது!!

காசு மற்றும்‌ நகைகளைத்‌ தராவிட்டால்‌ பெற்‌றோரை வெட்டுவேன்‌ என்று மாணவன்‌ ஒருவரை அச்சுறுத்தி காசு, நகை என்பவற்றை கப்பமாகப்‌ பெற்றார்‌ என்ற குற்றச்சாட்டில்‌, அந்த மாணவனின்‌ நண்பன்‌ வட்டுக்கோட்டை பொலிஸாரால்‌ கைதுசெய்யப்பட்டார்‌. நண்பன்‌,…

படகு மூழ்கியதில் காணாமற்போன இந்திய மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!!

படகு மூழ்கியதில் காணாமற்போன இந்திய மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்தியா – கோட்டைபட்டினத்தல் இருந்து புறப்பட்ட படகு எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, இலங்கை…

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி!! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…

இராகலை சம்பவம்: நடந்தது என்ன? (கட்டுரை)

என்னதான் கோபகாரர்களாக இருந்தாலும் ஆபத்து ஏற்படும் போது ஓடோடி வந்துவிடுவர். ஆனால், ஓடோடிவந்தவர்கள் விரட்டிவிட்டு, தீயில் ஒருவர் குளிர்காய்ந்த சம்பவத்தால், ஐவர் கருகி மாண்ட சம்பவம் இன்னும் கண்களுக்குள் நிழலாய் ஆடுகிறது. பச்சை குழந்தையும்…

செயல்படாத வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபகரிக்க முயன்ற 12 பேர் கைது…!!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களால் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகள் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கு என்று அழைக்கப்படுகிறது. தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி.…

கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு- அமெரிக்க ஆய்வு முடிவு…

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேசன்’ என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.இந்த…

2-வது டோஸ் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இதுவரையில் 99 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 100 கோடி டோஸ் என்ற இலக்கை நோக்கி இந்த தடுப்பூசி திட்டம் சென்று கொண்டிருக்கிறது.…

இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது.…

விரைவில் தனிக்கட்சி: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரின் மீடியா ஆலோசகர் ரவீன்…

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங், உள்கட்சி மோதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனால் பா.ஜனதாவில் இணைவார் எனத் தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் கட்சியில்…

’இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல’ !!

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒரு…

புறக்கணிக்கும் ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை !!

பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வடமேல் மாகாண கல்வி வலய பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வடமேல மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்தார். பாடசாலைக்குச் செல்லாத ஆசிரியர்களின் நவம்பர் மாத…

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலி!!

மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராட மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. 7,096 சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…

180 நாட்களில் 4,743 சிறுவர்கள் துஷ்பிரயோகம்!!

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர்…

கடனுக்காக மாகாண சபைத் தேர்தல்?

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடனை வழங்குவதற்காக , மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம் – சோமேட்டோ நிறுவன தலைவர்…

உணவு டெலிவரி செய்யும் சோமேட்டோ நிர்வாகம் இன்று ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல்…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

லண்டன் யோகியின் (பாபு) பிறந்தநாள், கற்றல் பொதி வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள்)

லண்டன் யோகியின் (பாபு) பிறந்தநாள், கற்றல் பொதி வழங்கி கொண்டாட்டம்.. (படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கர் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம்…