;
Athirady Tamil News
Daily Archives

2 August 2022

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் !!

தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவை. என்றும் இளைஞர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஓரணியில் திரண்டு எமக்கான வேலைத்திட்டங்களை வகுத்துச்…

நிதி ஆதாரத்தை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை! அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு !!

இலங்கையர்கள் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை வர்த்தக வங்கியின் ஊடாக ரூபாவாக மாற்றுவதற்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் வைத்து…

சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை வையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை…

எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய அறிவிப்பு !!

முடிந்தளவு விரைவாக எரிபொருளுக்கான புதிய அனுமதிப் பத்திரத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய முறையை தவறாகப்…

விமான நிலையத்தில் அறுவர் கைது !!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 நபர்களை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர். சுங்க வரிச் செலுத்தாது தொலைபேசிகள், தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கிலோவும் 158 கிராம் தங்கம்…

காஷ்மீர் எல்லையில் பறந்த டிரோன் மீது துப்பாக்கி சூடு..!!

ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 9.35 மணி அளவில் அது ஒளிர்ந்த படி பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு…

திருப்பதி கோவிலில் ஜூலை மாதம் 29 நாட்கள் கிடைத்த உண்டியல் வருமானம் ரூ.131 கோடி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.120 கோடியை தாண்டுவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச வருமானமாக 29 நாட்களில் ரூ.131…

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைகிறது இ.தொ.கா !!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இ.தொ.காவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதில், இ.தொ கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கட்சியின்…

ரணிலின் பதவியை பறிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியது !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் பிரதமர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என அமெரிக்கா கோட்டாவுக்கு அழுத்தம் வழங்கியதாக சுயாதீனப் பாராளுமன்ற…

கைது செய்வதைத் தடுக்க ஜீவந்த பீரிஸ் மனு !!

தனது கைதைத் தடுக்கும் பொருட்டு, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை கோட்டாகோகமவில் இருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாக்கல் செய்துள்ளார். ரட்டாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சமூக…

சு.க உறுப்பினர் சுட்டுக்கொலை !!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். கொட்டிகாவத்த- முல்லேரியாவ பிர​தேச சபையின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.…

கொரோனா வைரஸ்; ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் வேகமாகப் பரவி வருவதாகவும், விரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள சுகாதார அமைச்சு…

போராட்டத்தால் வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

மக்கள் போராட்டம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் தகவல்களை பகிர்ந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. வீசா நிபந்தனைகளை மீறியமைக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் கடவுச்சீட்டு…

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம்: நாடாளுமன்றத்தில் மத்திய…

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.…

ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியமை…

குஜராத்தில் போதைப்பொருள் ‘மாபியா’வுக்கு பா.ஜனதா ஆதரவு – ராகுல்காந்தி,…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், இந்த ஆண்டு மே மாதம்…

நீரில்அடித்துச் செல்லப்பட்ட மூவருக்கு என்ன நடந்தது?

நாவலப்பிட்டி கெட்டபுலா - அக்கரகந்த தோட்டத்தில் நேற்றைய தினம் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூன்று பேரையும் தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. மஹாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா அக்கரகந்த ஆற்றில், மழை…

கட்டுத்துப்பாக்கி வெடித்து பெண் காயம் !!

வவுனியா - ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு…

கேரளா: கனமழையால் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்..!!

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள…

பதவியை ஏற்றார் நிமல் !!

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து…

பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள இலக்கம்!!

பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை, நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14…

அரசாங்கத்தின் விஷேட வேலைத்திட்டம்!!

நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு…

ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கை முன் வைப்பு!!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ்ந்து நிற்போருக்கு எதிராக நடவடிக்கை!!

வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்…

யாழில் எரிபொருள் பெற பொலிஸாருக்கு கட்டுப்பாடு!!

பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…

முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

கொழும்பு மா நகர எல்லை பகுதிக்குள் நடமாடும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு மா நகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர…

மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு..!!

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சாலிக் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி சஞ்சீவ் பல்யாண் வரவேற்றார். தொழில்முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர், இன்று (செவ்வாய்க்கிழமை)…

கிழக்கு மாகாணத்தில் திணைக்களத் தலைவர்கள் சிலருக்கு இடமாற்றம்.!!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததாலும், அந்த பதவிகள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (02) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 26ஆம் திகதி…

உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ரவி !! (படங்கள்)

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (2) காலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த திடீர் விஜயம் குறித்து ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல்…

குரங்கு அம்மை பரவல்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை..!!

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பை கண்ட கேரளாவில் தான் குரங்கு அம்மையும் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி, ஐதராபாத் ஆகிய மாநிலங்களிலும் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மையால்…

உங்கள் எடையை குறைக்க… ஒரு நாளைக்கு… !! (மருத்துவம்)

உடல் எடையை குறைக்க முக்கியமாக எல்லாரும் சொல்வது வாக்கிங் போ. என்பதுதான். நடைபயிற்சி மிக மிக அவசியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை தரும் எளிய பயிற்சி எதுவென்றால் அது நடைப் பயிற்சிதான். ஆனால் இயற்கையோடு இயற்கையாக காலையில்…

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 20-ந்தேதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டாா். அதனை தொடர்ந்து, வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த தினேஷ் குணவர்த்தனேவை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே…