;
Athirady Tamil News
Daily Archives

8 August 2022

ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை !!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர்…

ஜனாதிபதியை சந்திக்கிறது ஜே.வி.பி !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜே.வி.பி, நாளை (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அதனைபோது விரிவாக…

துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்..!!

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் கமிஷன் அளித்தது. அதில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர…

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க ஹைபிரிட் பயங்கரவாதி கைது..!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2ஆர்.ஆர். படை பிரிவு இணைந்து கூட்டு வேட்டை நடத்தியது. இதில், நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.…

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது..!!

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2 ஆர்.ஆர். படை பிரிவினர் இணைந்து கூட்டு வேட்டை நடத்தினார்கள். இதில் நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.…

யாழில். நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றத்தில் நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவான் பகுதிகளில்…

கேரளாவில் கனமழை எதிரொலி- 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மகாராஷ்டிராவின் தெற்கு கடற்கரையிலிருந்து கேரளாவின் வடக்கு கடற்கரை வரை நீண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கிழக்கு மத்திய அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவாகி…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில்…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்…

டிக் டாக் மூலம் பிரபலமாகும் ஆசையில் வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவி..!!

சமூக வலைதளங்களில் இன்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக 'டிக்டாக்' வலைதளம் மூலம் 'யூ-டியூப்'பில் தங்கள் திறமைகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருவது தான் வேதனையான விஷயம். பெண்கள்…

சிறுத்தையின் இறப்பில் சந்தேகம் ; விசாரணைக்கு விரைந்த குழு!!

டிக்கோயா - வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின்…

பாரிய விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்!!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார…

வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட நிலை!!

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கிக்குள் சிலர் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். நகர் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில்…

குழந்தை வெள்ளையாக பிறந்ததால் சந்தேகம்- மனைவி, குழந்தையை கொன்று வாலிபர் தற்கொலை..!!

ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு மாவட்டம், பெத்தபட்ட பூ பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 22). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் சுவாதியின்…

தொடர் மழை: இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த…

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்- நிரம்பி வழியும் அணைகள்: ஆறுகளில்…

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே…

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா ஐக்கிய ஜனதாதளம்?- கட்சியின் தேசியத் தலைவர்…

பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதாதளத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அம்மாநிலத்தில் வலுவான ஆளும் கட்சி கூட்டணியாக இது கருதப்பட்ட நிலையில், அண்மை காலமாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…

மலிவான விமானப் பயணம் எளியவருக்கும் சாத்தியமாகி உள்ளது- மத்திய மந்திரி பெருமிதம்..!!

மும்பை முதல் அகமதாபாத் வரை ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவும், இணை மந்திரி வி கே சிங்கும் மெய்நிகர் வழியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய…

பாராளுமன்றம் செயலிழந்து விட்டது- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் விலைவாசி உயர்வு-வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம், கட்சி தலைவர்கள்…

இந்துக் கலைக்கூடமும் அருங்காட்சியகமும் திறப்பு !!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட இந்து நாகரீகத்துறையில் இந்துக்கலைகூடமும், அருங்காட்சியகமும் திறப்பு விழா, எதிர்வரும் புதன்கிழமை (10) இடம்பெறவுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக உப…

இலங்கையின் முடிவை வரவேற்கிறார் அன்புமணி !!

1987 ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தலை விடுத்துள்ளார். இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால்…

யாழில். வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு!!

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது. யாழ்.நகரை அண்டிய சிவகுருநாதன் வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'சுப்பர் கப்' ரக மோட்டார் சைக்கிளே இன்றைய தினம் திங்கட்கிழமை…

கூட்டமைப்பினுள் கறுப்பாடுகள் – செல்வம் அடைக்கலநாதன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

AKSL வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார்!!

யாழ்ப்பாணம் "அரியாலை கில்லாடிகள் -100" நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியும் தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணியும் மோதிக் கொண்டன.…

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்!!

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்…

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்று யோசனை!!

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட யோசனை, இன்று (08) கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி…

மருத்துவ பரிசோதனை முடிவுகள்..!!

அதற்கு காரணம், பரிசோதிக்க பயன்படும் கருவிகள், பரிசோதிக்கும் செயல்முறை, தரக்கட்டுப்பாடு, நோயாளியிடமிருந்து ரத்தம், அல்லது சிறுநீரை பெற்று எவ்வளவு நேரம் கழித்து பரிசோதிக்கிறார்கள் என்ற விவரம் போன்ற காரணங்களை வைத்தே முடிவுகள் அமையும்.…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!!

சீரற்ற காலநிலை நிலவுவதால், ஏழு மாவட்டங்களில் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதென தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஹம்பாந்தோட்டை…

சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?

இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சீனாவின் உளவு கப்பலுக்கான அனுமதியை ரத்து செய்யும் கடிதத்தை இலங்கை அனுப்பி உள்ளதென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு புதிய…

3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையம் திறக்கப்படுமா..!!

விழுந்தமாவடியில் 3 மாதமாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏ.டி.எம். மையம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த…

நவீன உபகரணங்கள் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் தவிப்பு..!!

வால்பாறை பகுதியில் நவீன உபகரணங்கள் இல்லாததால் மின் வாரிய ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மின்சார வாரியம் வால்பாறை, ஆண்டு முழுவதும்…

விவசாயிகளுக்கு, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி..!!

கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு குறுவை பயிர்களுக்கு டிரோன் மூலம் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் குறித்த செயல் விளக்கம் மாவட்ட வேளாண்மை…

கலிபோர்னியாவில் கனமழை; மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கித்…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பூமியில் உள்ள மிகவும் வறண்ட, சூடான நிலப்பரப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரண…