;
Athirady Tamil News
Daily Archives

28 November 2022

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக முறைப்பாடொன்று பதிவு…

பாதயாத்திரையின்போது உண்டியல் சேமிப்பை ராகுல்காந்தியிடம் அளித்த சிறுவன்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்ெகாண்டுள்ளார். நேற்று அவருடன் யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் நடந்து சென்றான். அப்போது, ''எல்லோரையும் அரவணைத்து செல்வதால், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்''…

சிறந்த கைவினை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள்- குடியரசு துணைத்தலைவர் இன்று வழங்குகிறார்..!!

மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் கைவினைத் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த துறை மூலம் கிராமப் புறங்களிலும் சிறு நகரங்களிலும் பெருமளவிலான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்!!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என,…

20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நீடிப்பு!!

இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல்…

தாய்நிலம் ஆவணப்படத்தை பாருங்கள் – சி.வி. கோரிக்கை!!

"தாய் நிலம்" எனும் ஆவண படத்தினை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி, விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள செய்தி…

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ரெயில்களில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை சரிவு..!!

நாடு முழுவதும் கடந்த 2021-22-ம் ஆண்டில் பயணம் செய்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது 2021-22-ம் ஆண்டில் வெறும் 5.5…

காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும்- வாரணாசி மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் ராஜலிங்கம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இங்கு மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம்…

இ.போ.ச யாழ்.சாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!! (PHOTOS)

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில்…

இந்தியா-ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி: ராஜஸ்தானில் இன்று தொடங்குகிறது..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே ஆஸ்த்ரா ஹிந்த் 22 என்ற ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 11 ந்தேதி வரை நடைபெற…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

அமெரிக்கா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி!!

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப்…

சபரிமலையில் 12 நாட்களில் ரூ.52.55 கோடி வருமானம்..!!

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மண்டல,மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் மட்டும் சபரிமலையில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு…

மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுவோர் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- மத்திய…

ஐ.நா.சபை அறிக்கையின்படி அடுத்த ஆண்டு சீனாவை தாண்டி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றி, மதம் அல்லது சமூகத்தை பொருட்படுத்தாமல் அமல்படுத்த வேண்டியது…

ரணிலின் ஹிட்லர் உரை; அநுரவின் பதிலடி!!

ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தில்…

நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை எஞ்ஜின் அரசுகளே தேவை- பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.நேற்று ஒரே நாளில் கேடா மாவட்டம், நேத்ராங், பருச் மாவட்டத்தில் உள்ள…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு நான்காவது இடம்- மத்திய…

டெல்லியில் நிதி ஆயோக் மற்றும் அணுசக்தித் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:' உலகம் முழுவதும் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு…

மகாராஷ்டிராவில் ரெயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு – 4 பேர்…

மகாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் அருகே உள்ள பல்லார்ஷா சந்திப்பு ரெயில் நிலையத்தில் 60 அடி உயரம் உடைய நடைமேம்பாலம் ஒன்று உள்ளது. பல்லார்ஷா ரெயில் நிலையம் தெலுங்கானா மாநிலத்திற்குச் செல்லும் பாதையில் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கடைசி…