;
Athirady Tamil News
Daily Archives

8 March 2023

பாண், கோதுமை மா விலை குறைந்தது !!

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15…

சிலிக்கான், தாமிரம் மற்றும் தங்கத்தை பயன்படுத்தி கொரோனாவை தடுக்கலாம்: ஆய்வில் தகவல்!!

சிலிக்கான், தாமிரம் மற்றும் தங்கம் போன்றவை கொரோனா வைரசை எதிர்த்து போராட உதவும் என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கெமிக்கல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு முடிவு குறித்து, ஆய்வின் முக்கிய ஆய்வாளரான…

புதுச்சேரி ஜிப்மர்-க்கு நாளை விடுமுறை அறிவிப்பு !!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனது இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு…

பாக். ஆக்கிரமிப்பு பஞ்சாப்பில் தேர்தல் குண்டு துளைக்காத வாகனத்தில் இம்ரான் பேரணி!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாப் மாகாணத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இன்று முதல் தேர்தல் பிரசார…

கேரளாவில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறினார். நடிக்க செல்லும் முன்பு அது பற்றி பேசவேண்டும் என ஒரு அடுக்குமாடி…

அமெரிக்க விமான விபத்தில் இந்திய வம்சாவளி பெண் பலி!!

அமெரிக்காவில் சிறிய ரக சுற்றுலா விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பலியானார். இந்திய வம்சாவளி பெண் ரோமா குப்தாவும்(63), அவரது மகள் ரிவா குப்தாவும்(33) கடந்த ஞாயிற்றுகிழமை, நியூயார்க்கை அடுத்த கிழக்கு…

வரதட்சணை கேட்டு கொடுமை- 1 வயது குழந்தையை உடலில் கட்டி ஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெலுகுப்பா, ஜி.டி பள்ளியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் டி.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தாடி பத்திரி, போக சமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரி…

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு“ஆசிய நேட்டோ’’வாக செயல்படுகிறது: சீனா கடும்…

``அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பு ஆசியாவின் நேட்டோவாக பயன்படுத்தப்படுகிறது’’ என்று சீன வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் நடந்த ஆண்டு பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்று பேசிய சீன வெளியுறவு அமைச்சர் கீன் கேங்,…

திருவள்ளுவர் நாள் மற்றும் மகளிர் நாள் என்பன கலாசாலையில் ஒருசேர அனுட்டிப்பு!! (PHOTOS)

திருவள்ளுவர் நாள் மற்றும் உலக மகளிர்நாள் என்பன கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 08.03.2023 காலை ஒருசேர அனுட்டிக்கப்பட்டன. கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மாசி உத்தர…

எழுதாரகை பாதுகாப்பான இடத்தில்!!

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர்…

மஹிந்தவுக்கான பயணத்தடை நீக்கம் !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏப்ரல் 20 முதல் 30 வரை விலக்கிக் கொண்டது. தென்கொரியாவில் நடைபெறவுள்ள உச்சி…

இரகசியத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி !!

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்…

பாலியல் தொழிலில் ஈடுபடும் இலங்கை ஆண்கள் !!

இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில்…

குடும்பத் தகராறில் காதை இழந்த பொலிஸ் அதிகாரி !!

ஒரு குடும்பத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒன்றின் போது வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதை ஒருவர் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது சம்பவத்தில் 2 பொது மக்கள் மற்றும் 5…

உ/த மாணவர்களுக்கு18 ஆம் திகதி பரீட்சை !!

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சையை எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் பரீட்சைகள் காலை 9 மணி முதல் பிற்பகல்…

ஸ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தது எப்படி?- கோர்ட்டில் டெல்லி போலீசார் புதிய தகவல்!!

கடந்த ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்பவர் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தலையை துண்டித்து வீட்டில் உள்ள 300 லிட்டர் பிரிட்ஜில் வைத்திருந்த…

அமெரிக்கா, தென்கொரியா மீது தாக்குதல் நடத்த தயார்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐநா உள்ளிட்ட அமைப்புகள், உலக நாடுகளின் கடும் எதிர்பையும் மீறி அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும்…

உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும்- பிரதமர் மோடி வாழ்த்து!!

வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து…

இலங்கை கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை கைவிடவேண்டும் – ஐநா!!

இலங்கை கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை கைவிடவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகர் வொல்க்கெர் டேர்க் இதனை தெரிவித்துள்ளார். பலவீனப்படுத்தும் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியன…

இந்தியாவின் கடன்உதவியை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை!!

இந்தியாவின் ஒரு பில்லியன்டொலர் கடனை மேலும் சில மாதங்களிற்கு நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவி மார்ச் 17 ம் திகதி முடிவடைகின்ற நிலையில் இலங்கை அதில் மூன்றில் இரண்டை மாத்திரம் பயன்படுத்தியுள்ளது.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,806,346 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.06 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,806,346 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,834,236 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,751,369 பேர்…

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பா? !!

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சையின்போது கடந்த 21 மாதங்களில் 247 பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன் கூறுகையில், ''தகவல்…

மார்ச் 20 ஆம் திகதி இலங்கை சர்வதேச நாணய நிதியம் கையெழுத்திட உள்ளது!!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட $2.9 பில்லியன் நான்கு வருட பிணையெடுப்பில் மார்ச் 20ம் திகதி இலங்கை கையெழுத்திடும் எனத் தெரிய வருகின்றது. இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை…

பெரும்பான்மையான மக்கள் தேர்தலை கோரவில்லை!!

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இந்த நேரத்தில் தேர்தலைக் கேட்கவில்லை, நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, பலரின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளது, தலையில் தலையணையை மாற்றுவது போல், எங்களால் முடியாது. தேர்தலை…

துருக்கி கால்பந்து மைதானத்தில் வன்முறை – 7 பேர் கைது!!

துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் குர்து இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்று விளையாடியது. அந்த அணிக்கு…

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டுவிழா!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையமும் விளையாட்டு கழகமும் இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அக்கழகத்தினரின் முழுமையான ஒத்துழைப்போடு 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றினை நடாத்தியிருந்தனர் .…

’ஆணைக்குழு செயற்பாடுகளில் நாங்கள் தலையிட மாட்டோம்’ !!

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிட போவதில்லை என தெரிவித்த என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ்…

அரசாங்கத்தின் கைகூலியாக டக்ளஸ் செயற்படுகிறார் !!

வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சியின்…

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுன சந்திப்பு !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்ற…

தபால் மூல வாக்களிப்புக்கு திகதி குறிப்பு !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை 2023ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரீச்சம் பழ வரி நீக்கம் !!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா? !!

மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலை அந்த…

சர்வதேச மகளிர் தினம்- சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.…

யார் விலகினாலும் பா.ஜ.க.வின் பலம் குறையாது: அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், இரு தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை…