;
Athirady Tamil News
Daily Archives

16 March 2023

டாப் 10-இல் இடம்பிடித்த 8 ஐபோன்கள் – விற்பனையில் மாஸ் காட்டிய ஆப்பிள்!!!

2022 ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைசிறந்த ஒன்றாக அமைந்து இருந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது. உலகளவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்மார்ட்போன்களில்…

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்: பசவராஜ் பொம்மை!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத் மட்டத்திலும் இத்தகைய யாத்திரைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்கள் கட்சியில்…

காப்பகத்திலிருந்த சிறுமிகள் மாயம்!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் சிறுவர் காப்பகத்திலிருந்த மூன்று சிறுமிகளைக் காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 14, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு…

படுகாயமடைந்து உயிரிழந்த தந்தை; மகன் கைது!!

கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றிரவு (15) உயிரிழந்துள்ளார். மார்ச் 14 ஆம் திகதி குறித்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அவர்…

2 மணித்தியாலங்களில் 35 பேர் சிக்கினர்!!

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (15) நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் இன்று…

ஸ்மார்ட்போனுக்கு ரூ.17 ஆயிரம் தள்ளுபடி – ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை தேதி…

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் மற்றும் ஓர் சிறப்பு விற்பனை "பிக் சேவிங்ஸ் டேஸ் சேல்" பெயரில் நடைபெற இருக்கிறது. மார்ச் 11 ஆம் தேதி துவங்க இருக்கும் சிறப்பு விற்பனை மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள்…

கடந்த 5 ஆண்டுகளில் 1,827 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து- மத்திய அரசு தகவல்!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:- வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், வெளிநாட்டு நன்கொடை பெற 16 ஆயிரத்து 383 தொண்டு நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன. இந்த…

ஏழு நிமிடங்களில் முழு சார்ஜ் – 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அறிமுகம்!!

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 110 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட்சார்ஜ் வசதியையும் அறிவித்து இருக்கிறது. இவற்றை "ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ்" என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது.…

கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதி பகிரங்கக் கடிதம்!!

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீளமைப்பதற்கும் முழுமையான வெளிப்படைத்தன்மையை இலங்கை பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.…

டொலரின் பெறுமதி சற்று அதிகரிப்பு!!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (16) அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 346.33 ரூபாய் ஆகவும்…

அயோத்தி முதல் ராமேசுவரம் வரை 18 நாள் ராமாயண யாத்திரை ரெயில்: ஏப்ரல் 7-ந்தேதி…

மத்திய ரெயில்வே துறை ஆன்மிக புனித யாத்திரையை பிரபலமாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் 18 நாள் சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 'பாரத்…

புதிய ஃபைண்ட் N2 ஃப்ளிப் இந்திய விலையை அறிவித்த ஒப்போ!!

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலையை அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் சமீபத்தில் சர்வதேச சந்தையில்…

9 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜனதா செய்த சாதனைகள் துறை வாரியாக பட்டியல் தயாரிக்கிறார்கள்!!

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சியை பிடித்து வருகிற மே மாதத்துடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மேலும் அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. எனவே தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு…

தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் – நெடுந்தீவு வெடியரசன் கோட்டை…

தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு வெடியரசன் கோட்டை…

சாவகச்சேரியில் கழிவுகளுக்கு மூட்டிய தீயினால் இரண்டு குடும்பங்கள் இடப்பெயர்வு!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல ஸ்ரூடியோ ஒன்றினால் இரண்டு குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக உறவினர் வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியில் உள்ள பிரபல ஸ்ரூடியோ ஒன்று தமது…

திடீரென வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன்!!

ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் என பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறியுள்ளன. அந்த வகையில், தற்போது சியோமி 11 லைட் NE 5ஜி…

வாட்ஸ்அப் ஐஒஎஸ் ஸ்டேட்டஸ்-இல் வாய்ஸ் நோட் வசதி அறிமுகம்!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ்…

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – அரசு விளக்கம்!!!

ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு…

யாழில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், யாழ்ப்பாண நகர பகுதியில் உள்ள காட்வெயர் விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து ஐந்து லட்சம் ரூபா…

சமுர்த்தி உத்தியோகத்தர் என மோசடியில் ஈடுபடுபவர் ஊர்காவற்துறையில் நடமாடுவதாக தகவல்!!

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால்…

திருப்பதி கோதண்ட ராமசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி கோதண்டராம சாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 22-ந் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ந் தேதி கருட சேவை, 25-ந் தேதி அனுமன் வாகனம்…

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகிறது!!

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (16) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் எதிர்காலத்தில்…

தொழிற்சங்கத்தினர் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடலில்!!

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொழில் வல்லுனர்களின் ஒன்றியம் இன்று கூடவுள்ளது. மேலும் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள…

தேர்தல் பணிக்கு இன்னும் பணம் வழங்கவில்லை – அரச அச்சகம்!!

பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சடிக்கும் பணிகளுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என அதன் பிரதித்…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்- செனட் அவை ஒப்புதல்!!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகினார். இந்நிலையில் இந்தியாவுக்கான…

தண்ணீர் போத்தல்களில் கழிப்பறை இருக்கைகளை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்..! –…

மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களில் கழிப்பறை இருக்கைகளை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்கள் சராசரி…

ரெயில்வே பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு- லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகளுக்கு ஜாமீன்!!

ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 2004-2009 வரை மத்திய மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அவர் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார். அப்போது…

சுனக்கின் திட்டம் மனித உரிமைக்கு எதிரானது – ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் !!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புகலிடக் கோரிக்கையாளர்களை ஒடுக்கி வருகிறார். ஏறக்குறைய 46,000 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடந்த ஆண்டு ஆங்கிலக் கால்வாயின் குறுக்கே சிறிய படகுகளில் ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ளதாக பிரித்தானிய…

கருவில் உள்ள குழந்தைக்கு 1½ நிமிடங்களில் இதய அறுவை சிகிச்சை- எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது. 4-வது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு…

ஆணொருவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆயுள் மற்றும் 88 ஆண்டுகால சிறை !!

பெண்களை கடத்தி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் அவர்களை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நபர் ஒருவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை…

பாராளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்!!

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பங்கு சந்தையில் அதானி குழுமம் பல முறைகேடுகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இதன் காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அந்த நிறுவன…

செருப்பிற்குள் கடத்தப்பட்ட தங்கம் -அதிர்ந்து போன அதிகாரிகள்!!

பெங்களூரு விமான நிலையத்தில் செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாங்கொக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை வழக்கமான முறையில் சுங்கத்துறை…

கனேடிய பிரஜை ஒருவருக்கு அடுத்தடுத்து கிடைத்த தொடர் அதிர்ஷ்டம்! !!

கனடாவின் ஒன்றாரியோ மாகாண மேபெல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓராண்டு கால இடைவெளியில் இரண்டு தடவைகள் லொட்டரி மூலம் அதிக பணத்தை வென்றுள்ளார். மேபெல் பகுதியைச் சேர்ந்த கிளென் ஹாப்பர் என்ற நபர் மோட்டார் தொழில்நுட்ப பணியாளரான கடமையாற்றி…