;
Athirady Tamil News
Daily Archives

2 May 2023

அவங்க பூர்வீகம் ரஷ்யா, அவங்களை அங்கேயே திருப்பி அனுப்பனும் – ராஷ்ட்ரிய ஜனதா தள…

பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்-இல் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா…

புடினின் இரகசிய காதலி தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை..!

புடின் கொல்லப்படலாம் என்றும், அவர் கொல்லப்பட்டால் ரஷ்யா துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிவிடும் என்றும் சமீபத்தில் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியிருந்தார். இந்நிலையில், புடினுடைய இரகசிய காதலி, ரஷ்யா அரசில் முக்கிய…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு- பக்தர்கள் அச்சமின்றி வரலாம் என…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் பல மணி நேரம்…

நியூயார்க்கில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சி: வித்தியாசமான ஆடைகளை அணிந்து பிரபலங்கள்…

அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான ஆடைகள் அணிந்து அணிவகுத்தது அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஆடை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஆணடுதோறும்…

தொடர்ந்து 6-வது நாளாக சரிவு: கொரோனா தினசரி பாதிப்பு 3,325 ஆக குறைந்தது!!

இந்தியாவில் புதிதாக 3,325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு 9,629 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் பாதிப்பு…

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து…

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு- ஜன்னல் கண்ணாடியில் விரிசல்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் ஒரு பெட்டியில் உள்ள ஜன்னல்…

சர்வஜன வாக்கெடுப்பும் தமிழரும் !! (கட்டுரை)

ஜனநாயகத்தின் அடிப்படை விதிமுறைகளில் ஒன்றானது தேர்தலும், வாக்களிப்பும். இவை இரண்டும் ஜனநாயக நாடுகளென கூறப்படும் மேற்கு நாடுகளிலும், வேறு சில ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளிலும் நடை முறைபடுத்தப்படுகின்றன. தேர்தலில் வாக்களிக்கும்…

அமெரிக்காவில் புழுதி புயலில் சிக்கி 100 வாகனங்கள் மோதல்- 6 பேர் பலி!!

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு பயங்கரமான புழுதி புயல் வீசியது. எதிரே…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள் !! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை…

திகார் ஜெயிலில் பிரபல தாதா இரும்பு கம்பியால் அடித்துக்கொலை!!

டெல்லி திகார் ஜெயிலில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா கும்பலில் தலைவன் தில்லு தாஜ்பூரியா என்ற சுனில் மான் என்பவன் அடைக்கப்பட்டு இருந்தான். இன்று காலை 6.30 மணி அளவில் ரவுடி கும்பல்களுக்கு இடையே திடீர் மோதல் உருவானது. இதில் அந்த…

ரஷிய ராணுவ வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலி- அமெரிக்கா தகவல்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு!!

நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். 1958-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சரத்பவார் அரசியலில் அத்தனை உச்சங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தேசியவாத…

பாகிஸ்தானை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து அடையாளம் தெரியாத 2 பேர் இந்திய எல்லைக்குள்…

பீகாரில் தீ விபத்து- 4 சிறுமிகள் பலி!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் ராமதயாலு ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுமிகள் உடல் கருகி பலியானார்கள். அவர்களுக்கு 3 முதல் 12 வயதாகிறது. மேலும் 7 பேர்…

ஏவுகணைத்தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதரி -கதறும் சிறுவன்: மனதை நெகிழ வைக்கும் புகைப்படம் !!

உக்ரைன் நகரமொன்றில், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தன் சகோதரியின் சவப்பெட்டியின் அருகே கண்ணீர் விட்டுக் கதறும் 6 வயது சிறுவன் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மனதை கலங்க வைத்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, உக்ரைன் நகரமான Umanஇல்…

தி கேரளா ஸ்டோரிஸ் சினிமாவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!!

டைரக்டர் சுதிப்சோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரிஸ் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த இந்து, கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் மலையாளம்,…

ஆணைக்குழுவுக்கு அவுஸ்திரேலியா உதவி !!

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக்…

இரு தளபதிகளையும் சந்தித்தார் சௌத்ரி !!

இந்திய விமானப்படையின் படைப்பிரதானி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மற்றும் இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரை, செவ்வாய்க்கிழமை (02) சந்தித்தார். கொழும்பு…

‘புதைத்த’ அரிசி மீட்பு !!

குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவமொன்று நுவரெலியா-நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது. அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக…

இலங்கையில் ஆபத்தான வைரஸ் ஒன்று பரவுகின்றது !!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.…

பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்!!

பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகளின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்மைய நாட்களாக வெயில் அனைவரையும் பொசுக்கி தள்ளியது ஆனால் தற்போது இந்தியாவில் சில மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது. பேருந்திற்குள்…

கழுகு மோதியதால் கண்ணாடி உடைந்தது.. டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் தேர்தல் பிரசாரத்திற்காக முலாபகிலு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு மோதியது. இதனால் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது.…

ஜெர்மனிக்கு அதிகம் புலம்பெயரும் இலங்கை இந்திய மக்கள் – வெளியான புதிய தகவல்! !

ஜெர்மனியில் 23 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்வதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனிய நாட்டில் மக்கள் சனத்தொகையானது 83 மில்லியன் ஆகும். இந்த 83 மில்லியன் சனத்தொகையின் 25 சதவீதமானவர்கள் அதாவது 23 மில்லியன் மக்கள் வெளிநாட்டை பூர்வீகமாக…

மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்!!

தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காந்தியின்…

பாரிய எரிபொருள் நெருக்கடியால் தடைப்பட்ட பாரம்பரிய மே தின அணி வகுப்பு!

கியூபாவில் நிலவும் நாட்டின் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரம்பரிய மே தின அணி வகுப்பு இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…

காஷ்மீரில் 12 இடங்களில் அதிரடி சோதனை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, ஆயுத உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்பட…

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லையாம்!!

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனிடையே இவ்வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்களும் நாடு திரும்பவில்லை என…

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!!

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம்…

கடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு!!

கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும்…

ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் இந்தியாவின் யோசனை ஜி 7 நாடுகள் ஏற்பு!!

ஒரு பூமி,ஒரு குடும்பம்,ஒரு எதிர்காலம் என்ற இந்தியாவின் கருப்பொருளை ஜி 7 நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. இதில் ஜி- 20 க்கான இந்தியாவின் கருப்பொருள் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்…

கர்நாடகாவில் பொது சிவில் சட்டம்… பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!!

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் பாஜக, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், கர்நாடக மாநிலத்தில் உயர்மட்டக் குழுவின்…

சிறுமி மற்றும் இரு பெண்கள் உயிரிழப்பு!!

நாட்டின் மூன்று பிரதேசதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறுமியும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகாமையில் இருந்த இரு சிறுமிகள் மற்றும் பெண் மீது…