யாழ் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.!! (PHOTOS)
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 8. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து 16 நாட்கள் இடம்…