;
Athirady Tamil News
Daily Archives

15 September 2023

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா?- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி…

சீன சுற்றுலாதாரிகளுக்கு விசா தேவையில்லை : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு !!

தமது நாட்டிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லையென தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்திற்கு அருகில் உள்ள சீனாவிலிருந்து பெருமளவானோர் ஆண்டுதோறும் சுற்றுலாவிற்கு செல்கின்றனர். ஒரு கோடி சீன சுற்றுலா பயணிகள்…

டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை: நிதின் கட்காரி விளக்கம்!!

டெல்லியில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் "காற்று மாசினை குறைக்கும்…

கிம்மின் அழைப்பை ‘நன்றியுடன்’ ஏற்றுக்கொண்ட புடின் !!

வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நன்றியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும்,…

நல்லூரில் யாசகம் பெற வந்த குழந்தையை காணவில்லை!!

நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து, நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகம் இரண்டு…

அரியானா: “நூ” வன்முறை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!!

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிசத் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மோதல் வெடித்து, பின்னர் வன்முறையாக மாறியது. இதில்…

இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளங்கள் இவை தான்..!

இந்தியாவானது இப்போது வல்லரசு பாதையை நோக்கி முன்னோக்கி செல்கின்ற வேளை, சுற்றுலாத்தளத்திலும் தனது வளர்சசியை பறைசாற்றி வருகிறது. இந்தியா என்றாலே நெருக்கமான மக்கள் பரம்பல், துர்நாற்றம் வீசும் வீதிகள் என பலர் கூறுவார்கள் ஆனால் சுற்றுலா, உணவு,…

ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்?…

பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. அவற்றில் சில, மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாலில் இருந்து தயிர் தயாரிக்கும் செயல்முறைக்கு பாக்டீரியா உதவுவது…

அரசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவதா?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்!!

மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியா' கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள…

நாசாவின் வேற்று கிரகவாசிகள் தொடர்பான சிறப்புத் தகவல் !!

“வேற்று கிரகவாசிகள் உண்மையானவர்கள் என்றோ, வேற்று கிரகவாசிகள் போலியானவர்கள் என்றோ கூற முடியாது” என்று தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்(நாசா) பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் பற்றிய சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.…

மக்களாட்சியை கொண்டாடுவோம்.. இன்று சர்வதேச ஜனநாயக தினம்..!!

ஜனநாயகம் என்பது "democracy" என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். கிரேக்க மொழியில் டெமோஸ் மற்றும் கிராடோஸ் என்ற இரு வார்த்தைகளை சேர்த்தது ஆகும். இந்த இரு வார்த்தைகளுக்கு குடிமகன் மற்றும் சக்தி என்று பொருள்படும். மனித உரிமைகளுக்கான…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

கிரீமியாவில் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிப்பு- உக்ரைன் தகவல்!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய கருங்கடல் பகுதியில் செவாஸ்டோபோல் கிரீமியா…

3 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மூன்று கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள்…

சசித்ரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் வெள்ளிக்கிழமை (15)…

திருப்பதியில் டபுள் டக்கர் ஏ.சி. பஸ் அறிமுகம்!!

திருப்பதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. வாங்கப்பட்டு உள்ளது. மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், பொதுமக்களுக்கு அதிக சத்தம் ஏற்படுத்தி இடையூறு வராத வகையில் இந்த பஸ் வாங்கப்பட்டு…

சோம்பேறி குடிமகன் பட்டத்துக்கான போட்டி!!

ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 லட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 'சோம்பேறி குடிமகன்' போட்டி நடைபெறும். அதன்படி இந்த…

18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: திருப்பதி பிரமோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்!!

திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று…

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி பரிசோதனை-…

அமெரிக்காவில் 1 லட் சத்து 3ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். இதில் 88 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை தொடர்பாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள்…

தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னம் யாருக்கு? அக்டோபர் 6-ந்தேதி ஆஜராக இருதரப்பினருக்கும்…

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன்…

ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என்று நினைத்து விழுங்கிய பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவை வைட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான டான்னா பார்கர் என்பவர் காலை நடைபயிற்சியின் போது நீண்ட கால தோழியை…

சனல்-4″ குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய குழு நியமனம்!!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து "சனல்-4" வின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இங்கு வன்முறை இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்த நிலையில்…

யாழ் வீடமைப்பு மற்றும் கட்டும.மான கண்காட்சி 2023!! (PHOTOS)

யாழ் வீடமைப்பு மற்றும் கட்டும.மான கண்காட்சி 2023 எனும் தொனிப் பொருளிலான மூன்று நாள் கண்காட்சி யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று காலை ஆரம்பித்து…

சந்தேகநபருடன் பொலிஸ் புலனாய்வு அதிகாரி ; பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு தவணைகளுக்கு சமூகம் அளிக்காததால் , பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் , பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்…

யாழில் பொலிசாரை தாங்கியவர் கைது!!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தட்சிண கன்னடா, குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

கேரளாவில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பு: உதயநிதி, சேகர் பாபுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சனாதன…

யாழ்.பெண்ணை ஏமாற்றியவர் காத்தான்குடியில் கைது!!

கனடா அனுப்புவதாக சமூக வலைத்தளம் ஊடாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ்…

மீள்குடியேற்றக் காணிகள் கிடைக்கப்பெற்ற வலி வடக்கு பலாலி மக்களின் அவலநிலை!! (PHOTOS)

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி…

அடுத்த வருடம் முதல் எரிபொருள் நிலையங்களில் தானியங்கி எரிபொருள் பம்பிகள்!!

நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என…

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம் முன்னெடுப்பு!!…

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெற்றது.…

அறைக்குள் பெட்ரோலை ஊற்றி மகன்-பேரனை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி சிரக்காகோடுபகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 65). கூலித்தொழிலாளி.இவரது மகன் ஜோஜி (38). இவருக்கு லிஜி (32) என்ற மனைவியும், டெண்டுல்கர் (12). ஜான்சன் மற்றும் அவரது மகனின் குடும்பத்தினர் ஒரே…

யாழில். அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 10 நாட்கள் அவகாசம்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்றைய தினம்…