;
Athirady Tamil News
Daily Archives

23 September 2023

ஒரே நாடு, ஒரே தேர்தல் – சிறப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக…

எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி – கனடா பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர்…

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் அதிபர்…

டெங்கு காய்ச்சல் உறுதியானால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்- மருத்துவமனைகளுக்கு…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், டெங்கு பரவலுக்கு முக்கிய காரணமான கொசுக்களை ஒழிக்கவும் சென்னை மாநகராட்சி சார்பில்…

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்!!

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று வருகை தருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச…

உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்குவோம்- கனடா பிரதமர் உறுதி!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார். அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி…

காவிரி விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகா இடையே சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும்: கர்நாடக…

கர்நாடக மாநில கைவினை பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவிரி-கர்நாடக மாநில கலை மற்றும் கைவினை பொருள்கள் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை…

சீனாவால் ரயில் தண்டவாளங்கள் அன்பளிப்பு !!

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு 10 ஆயிரம் ரயில் தண்டவாளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதான ரயில் மார்க்கத்தில் மஹவ முதல் கொழும்பு வரையிலான வளைவுகளுடன் கூடிய இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளது என ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.…

சுகாதார அமைச்சின் பிரச்சினைகளை ஆராய உப குழுக்கள் !!

சுகாதார அமைச்சில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய கோபா எனப்படும் அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச கணக்குகள் தொடர்பிலான தெரிவுக்குழு, அதன் தலைவர் லசந்த அழகியவண்ண தலைமையில்…

நாட்டின் பணவீக்கம் 2.1 வீதமாக குறைவு !!

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில் கடந்த மாதத்தில் பணவீக்கம் 2.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 வீதமாகக் காணப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்…

சிக்னலே கெடைக்கல கெடைக்கல.. விக்ரம் லேண்டரை தட்டி எழுப்பும் இஸ்ரோ!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை…

டொனால்ட் ட்ரம்ப் உயிரழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் ட்ரம்ப் ஜூனியரின் இணையதள பதிவு பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது . 2016 முதல் 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் பல சர்ச்சைகளுக்கு பெயர்…

தனிஷ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னாரு தெரியுமா?

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தனிஷ் அலியுடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருக்கும் ராகுல்…

ரஷ்யா, வடகொரியா இராணுவ ஒப்பந்தம் : தென்கொரியா எச்சரிக்கை !!

கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-களின்போது உள்நாட்டுப் போா் வெடித்தது. அந்தப் போரில் ஒரு தரப்புக்கு சோவியத் யூனியனும், மற்றொரு தரப்புக்கு அமெரிக்காவும் உதவின. இறுதில் 1953-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு, கொரிய…

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யவேண்டும் – கனிமொழி எம்.பி.…

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு…

சீனாவில் முக்கிய நபர்கள் தீடீர் மாயம்!

சீனாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு திடீரென்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் விசாரணை வட்டத்தில்…