;
Athirady Tamil News

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!! (வீடியோ, படங்கள்)

0

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியாகிய தங்கவேல் நிமலனை இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*