;
Athirady Tamil News

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் கொடியேற்றம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேவஸ்தான மஹோற்சவம் நேற்று(06) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.