;
Athirady Tamil News

குறைந்த கட்டணம் ரூ.32: கூடிய கட்டணம் ரூ.4,025 !!

0

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பஸ் கட்டணங்களையும் 19.5% ஆல் அதிகரிக்கப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆகக் கூடிய கட்டணம் 3370 ரூபாயிலிருந்து 4025 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.