;
Athirady Tamil News

அவசரத்துக்கு அம்புலன்ஸ் வண்டி தேவையாயின் 1990க்கு உடன் அழைக்கவும் !!

0

மருத்துவ அவசரத்துக்கு அம்புலன்ஸ் வண்டி தேவையாயின் 1990 எனும் அவசர இலக்கத்துக்கு உடனடியாக அழைக்கவும். 1990 என்பது சுவசெரிய ​சேவையாகும். அம்புலன்ஸ்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு பயணத்துக்கு தயாராக உள்ளன. இந்த இலவச சேவையை நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.