நல்லூர் சிவன் கோவில் தேவி மஹோற்சவம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்று (01) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 09ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
படங்கள் – ஐ. சிவசாந்தன்